Politics
கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூர் சட்டமன்ற தொகுதி,அதிமுக வேட்பாளர் E.C. கோவிந்தராசன் வாக்கு சேகரித்தார்….!

கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூர் சட்டமன்ற தொகுதி, வெப்பாலம்பட்டி, குள்ளம்பட்டி, வலச கவுண்டனூர், புளியம்பட்டி, போச்சம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தொப்புடி குப்பம், நல்லப்ப நாய்க்கனூர், கீழ் ஆவலக்கம்பட்டி, வேப்பாலம்பட்டி, கோடியூர், மூங்கம்பட்டி, மூங்கம்பட்டி காலனி, கள்ளியூர், குள்ளம்பட்டி, பள்ளிபட்டியார் கொட்டாய், சைதாப்பேட்டை, நாரல் சந்தம்பட்டி,
கே.புதூர், சின்ன ஆலேரள்ளி, பெரிய ஆலேரள்ளி, மின்டிகிரி, சந்தம்பட்டி, கூச்சானூர் மோட்டூர், திருவயனூர், முல்லை நகர், புளியம்பட்டி, மயிலம்பட்டி, திப்பனூர், சுண்டாகப்பட்டி, வசந்தாபுரம், கெங்கிநாயக்கன்பட்டி, ஏர்ரம்பட்டி, மடத்தனூர், ராசிநகர், பழைய போச்சம்பள்ளி, குள்ளனூர்,கோனானூர், ஜம்புகுட்டபட்டி, பழனி ஆண்டவர் நகர், கே.புதூர், வடமலம்பட்டி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளர் E.C. கோவிந்தராசன் கொளுத்தும் கோடை வெயிலையும் பாராது கிராமம் கிராமமாக, வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அறிவித்துள்ள பல்வேறு வாக்குறுதிகளை கூறி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
இந்த நிகழ்வில், பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சியினர் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு E.C. கோவிந்தராசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.