Politics

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்ற தொகுதியில்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் T.இராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பு….!

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், தளி சட்டமன்றத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் T.இராமச்சந்திரன் தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஊராட்சி

ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டட்டி, பச்சப்பனட்டி, ஜங்காள் பாளையம், கிரிசெட்டிபள்ளி,அளசெட்டி, காடுலக்சந்திரம், மாகிடி, நஞ்சுண்ட பாளையம், பூனப்பள்ளி, பிதிசெட்டி, கௌதாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கிராமம் கிராமமாக, வீதிவீதியாகச் சென்று பொதுமக்களிடம், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளைக் கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version