Politics

தவெக சிவகங்கை தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து பாரதியின் சகோதரர் தேவேந்திரன் சிவகங்கை நகராட்சியில் மாமுல் கேட்டு மிரட்டல்

தவெக (TVK) சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்து பாரதியின் சகோதரர் தேவேந்திரன் s/o சுப்பையா என்பவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அண்மையில் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற தவெக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவர் சிவகங்கை நகராட்சி ஆணையாளர், அதிகாரிகளையும், துப்புரவு ஒப்பந்ததாரர்களையும்(privatisation), மிரட்டி வருகிறார் எந்த ஒரு அரசு பொறுப்பும் இல்லாமல் இன்று அத்துமீறி துப்புரவு மண்டலங்களுக்குள் நுழைந்து நகராட்சி அதிகாரிகளையும், துப்புரவு மேஸ்திரி, பணியாளர்களையும்  மிரட்டி அச்சுறுத்தி பதிவேட்டை (Register) காண்பிக்க சொல்லியும், மாமுல் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வரும் இவரது செயல்களால் நகராட்சி அதிகாரிகளை பணி செய்ய விடாமல் இடையூறு செய்கிறார் என்ற குற்றச்சாட்டு அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.  இவர் மீது சிவகங்கை காவல்துறை, மாவட்ட நிர்வாகம், தவெக (TVK) அரசு நடவடிக்கை எடுக்குமா… ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version