Politics
ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் மதிவேந்தன் வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை வண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூசாலியூர் அருந்ததியர் குடியிருப்பு, வேம்பா கவுண்டன் புதூர், கணவாய்மேடு, சிங்கிலியான் கோம்பை, மத்துரூட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் மதிவேந்தன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.