General
சென்னை, பள்ளிக்கரணையில் சேலம் RR பிரியாணி உணவகம் கோலாகல திறப்பு…!
சென்னையில் பிரபலமான பிரியாணி ஹோட்டல்களில் ஒன்றான, சேலம் RR பிரியாணி உணவகத்தின் 39வது புதிய கிளை, (சென்னையில் 13வது கிளை) புத்தம்புது பொலிவுடன் சென்னை, வேளச்சேரியை அடுத்த பள்ளிக்கரணையில் கோலாகலமாக தொடங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கிளையை சோழிங்கநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ECR பி.சரவணன் மற்றும் சேலம் RR பிரியாணி உணவகத்தின் நிறுவனர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு, ” 05.07.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று […]

சென்னையில் பிரபலமான பிரியாணி ஹோட்டல்களில் ஒன்றான, சேலம் RR பிரியாணி உணவகத்தின் 39வது புதிய கிளை, (சென்னையில் 13வது கிளை) புத்தம்புது பொலிவுடன் சென்னை, வேளச்சேரியை அடுத்த பள்ளிக்கரணையில் கோலாகலமாக தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய கிளையை சோழிங்கநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ECR பி.சரவணன் மற்றும் சேலம் RR பிரியாணி உணவகத்தின் நிறுவனர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு, " 05.07.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும், 2 சிக்கன் பிரியாணி வாங்கினால் 1 சிக்கன் பிரியாணியும் 2 மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் 65-யும் இலவசமாக வழங்கப்படுகிறது. சேலம் RR பிரியாணி உணவகத்தில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி மட்டுமின்றி, சிக்கன் 65, சில்லி சிக்கன், கடலுணவு வகைகள் (SEA FOOD), பி.பி.க்யூ (BBQ), நான் வெஜ் தந்தூரி உள்ளிட்ட உணவு வகைகளும் வாரத்தின் ஏழு நாட்களும் காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை கிடைக்கும்.
எங்களது நிறுவனத்தின் பிரியாணி வகைகள் அனைத்தும் விறகு அடுப்பில் தம் பிரியாணியாக தயாராகிறது என்பது கூடுதல் சிறப்பு.
எங்களது உணவு வகைகள் அனைத்தையும் Swiggy மற்றும் Zomato -வில் ஆன்லைன் வழியாகவும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் அவுட்டோர் கேட்டரிங் வசதிகளையும் செய்து தருகிறோம்" என்று இந்த நிறுவனத்தின் பிராஞ்சைஸி உரிமையாளர் செந்தில் கூறினார். சேலம் RR பிரியாணி உணவகத்தின் கிளைகள் சென்னையில் அம்பத்தூர், கோயம்பேடு, மதுரவாயல், மேடவாக்கம், வேளச்சேரி, அண்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு: 98842 74031 / 81110 83888 / 81110 84888 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.