Connect with us

Gallery

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சியில் ஏகாட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 63வது ஆண்டு விழா நடைபெற்றது…..!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றியம்   முட்டுக்காடு ஊராட்சியில் ஏகாட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்   முட்டுக்காடு முதல் நிலை @ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாமயில்வாகணன் BPT,அவர்கள் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் காஞ்சி வடக்கு மாவட்ட பிரதிநிதி எம்.மயில்வாகணன்  முன்னிலையிலும் 63வது ஆண்டு விழா நடைபெற்றது.


மேலும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களுடன் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜி.விஜயா கோபிநாத்,வார்டு உறுப்பினர்கள்,ஆசிரியர் பயிற்றுனர் கிறிஸ்டினா தேன்மொழி, சிறுசேரி ஆசிரியர் எலியா,கழிப்பட்டூர் தலைமை ஆசிரியர் திலகவதி, தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள்,,பள்ளி மேலாண்மை குழு மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

General15 hours ago

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

General15 hours ago

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

Politics17 hours ago

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

Politics17 hours ago

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Politics19 hours ago

சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Copyright © 2025 NowTamil.