Connect with us

General

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 37வது ஷோரூமை சென்னை குரோம்பேட்டை-ல் திறந்துள்ளது.

சிறப்பு சலுகைகளாக தங்கம், அன்கட் மற்றும் நவரத்தின நகைகளின் சேதாரத்தில் 30% வரை தள்ளுபடி மற்றும் வைர நகைகளின், வைரத்தின் பொருட்களுக்கு சேதாரத்தில் பிளாட் 25% தள்ளுபடி. மற்றும் வெள்ளி பொருட்களின் (MRP) விலையிலிருந்து பிளாட் 10% தள்ளுபடி.

சென்னை.ஆகஸ்ட்-02,2026, உலகின் சில்லறை இந்த நகை வேகமாக & டைமண்ட்ஸ் இடவசதி, விற்பனையில் வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான மலபார் கோல்டு & நிறுவனம் பிரம்மாண்டமான ஷோரூமை இன்று சென்னை குரோம்பேட்டை ஜி எஸ் ஷோரூமில் அதிகமான டி சாலையில் திறந்துள்ளது. வைரம், மற்றும் மற்றும் வெள்ளி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், நகைகளின் கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த ஷோரூமை மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.பி. அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திரு. வெங்கட்ரமணன் யாசர் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு தலைவர்), திரு.சபீர் அலி (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல வணிக தலைவர்), திரு. அமீர் பாபு (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர்). டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டல திரு.நௌசாத் (மலபார் கோல்டு & சென்னை & கோல்டு தலைவர்), திரு.சுஹைல் குரோம்பேட்டை கிளை தலைவர்), மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் (மலபார் டைமண்ட்ஸ் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர்
மேலாண்மை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 14 நாடுகளில் 450-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது, தமிழ்நாட்டில் சென்னை, கோவைசேலம், திருநெல்வேலி, ஈரோடு, தஞ்சாவூர்மதுரை, நாகர்கோயில், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர், காரைக்குடிமயிலாடுதுறை, புதுக்கோட்டை, மார்த்தாண்டம், புதுச்சேரி, கரூர், செங்கல்பட்டுகடலூர், ஒசூர், கள்ளக்குறிச்சி, தேனி, ஆகிய நகரங்களில் 37 கிளைகளை கொண்டுள்ளது.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’ பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை மதிப்புமிக்க கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் பற்றி:

நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக ஆகும். தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகார மயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.

குழுமங்களில் ஒன்றான மலபார் குழும நிறுவனங்களின் முன்னணி பிரிவு தான் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் ஆகும். இந்தியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் சில்லறை விற்பனை பிரிவில் உள்ள இந்த நிறுவனம் HUID சான்று பெற்ற தங்க நகைகளையும் ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டிண நகைகளையும் ஹால் மார்க் சான்று பெற்ற வெள்ளி நகை களையும் மட்டுமே விற்பனை செய்கிறது. அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை, நிகர எடை, கற்களின் எடை, சேதாரம், கற்களுக்கான விலை, அதன் நிகர எடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும் விலையையும் எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு திட்டமிடலாம். வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானலும் திரும்ப பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இவை தவிர மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு சமூகப்பொறுப்பு முன் முயற்சிகள் இதர காரணங்கள் அதன் சமூகப் பொறுப்பு முன் முயற்சி இரத காரணங்கள் ஆகும் தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம் கல்வி வீட்டு வசதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மகளிர் அதிகார மையமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.