Politics
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பாடி வெ.செல்வம் வாக்கு சேகரிப்பு…!
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பாடி வெ.செல்வம் வாக்கு சேகரிப்பு.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பாடி வெ.செல்வம் பெரிய பாப்பிநாயகன அள்ளி, கம்மாளப்பட்டி, மங்கலப்பட்டி, சின்ன கம்மாளப்பட்டி, அகரம் காலனி, அகரம், தோமலஅள்ளி, கே.செட்டி அள்ளி, கிருஷ்ணகொட்டாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கிராமம் கிராமமாக, வீதிவீதியாகச் சென்று, தேசிய ஜனநாயக கூட்டணியின் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரித்தார்.
Continue Reading