தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து தமிழக முதல்வர் விஜய் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் மதுராந்தகம் தொகுதி...
மறைந்த அதிமுக தலைவர்களில் ஒருவரான எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து தமிழக வெற்றி கழக தலைவரும் முதல்வருமான விஜய், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். மதுராந்தகம், தாராபுரத்தில் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது....
திமுக தலைவராக இருப்பதால் மட்டுமே கட்சியின் பல்வேறு அணிகளோ அல்லது நிர்வாகிகளோ சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் நான் பொறுப்பாக முடியாது என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். போதை...
சென்னையில் நெருக்கடி நிறைந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட வேண்டாம், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சொல்வது அரசு மீது குற்றம் சுமத்துவது அல்ல என சிபிஐ மூத்த தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அமைச்சர்...
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று முதல்வர்...
ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 27வது பட்டமளிப்பு விழா 19.09.2026 சனிக்கிழமை அன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஸ்ரீ லியோமுத்து இண்டோர் ஸ்டேடியம் (Sri LeoMuthu Indoor Stadium) அரங்கில் நடைபெற்றது. சாய்ராம் கல்வி நிறுவனங்களின்...
சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகரை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர் தவெக பக்கம் தாவ தயாராக இருப்பதாக செங்கோட்டையன் பேசியிருந்த நிலையில், அதற்கு மறுநாளே...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 83.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் ‘பாலோ ஆன்’...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை வாங்குவதற்கு தோனி விருப்பம் தெரிவித்ததாகவும், அவரது கோரிக்கையைச் சிஎஸ்கே நிர்வாகம் நிராகரித்ததால் இரு தரப்பிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிஎஸ்கே அணி தொடங்கிய காலத்தில் இருந்து...
தஞ்சாவூரில் போலீஸ்காரர் ரஹிம், இளைஞர் ஆகாஷ் மாறி மாறி தாக்கி கொண்டனர். விசிகவினர் நடத்திய போராட்டத்தின்போது வேலைக்கு செல்ல வேண்டுமென வாக்குவாதம் செய்தபோது மோதல் ஏற்பட்டது. ஆகாஷ் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். சம்பவத்தின்போது என்ன ஆனது, யார்...