ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி உலக மகளிர் தினம், உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வழக்கம் போல, இந்த ஆண்டும் மார்ச் 8-ந்தேதி உலக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாடெங்கிலும் உள்ள தலைவர்கள் தங்களது...
மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்த வேண்டும், டிஎன்பிஎஸ்சி தேர்வில் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சதவீத...
நடிகர் விஜய் திரிஷா குறித்த நயினார் நாகேந்திரன் கருத்துக்கு திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளர். நடிகர் விஜய் சமீபத்தில் சேலத்தில் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய போது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். இதைத்தொடர்ந்து...
திரிஷா குறித்த அநாகரீக பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் இன்று (பிப்ரவரி 16) பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் சேலம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், விஜய் முதலில் வீட்டை...
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலினே முதல்வர் ஆவார் என்பது தெரியவந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. எனவே தொகுதி பங்கீடு,...
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. தவெக தரப்பு எதிர்பார்த்ததை விட.. இதில் சிபிஐ கடுமையாக செயல்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் வழக்கில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். இதன் மூலம் தவெக உடன்...
அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வெற்றிகளும் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அனைவருக்கும் அமைந்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “பல வகைகளிலும் தமிழ்நாட்டுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்த...
ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி நிலவுவதால் அப்பகுதியே பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கிறது. கடும் பனியால் சில வாரங்களில் தேயிலைச் செடிகள் கருகிவிட வாய்ப்புள்ளது என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில்...