Connect with us

General

சென்னை ஊரப்பாக்கத்தில் காதர் பாய் பிரியாணி உணவகம் திறப்பு

சென்னையில் பிரபலமான பிரியாணி ஹோட்டல்களில் ஒன்றான, காதர் பாய் பிரியாணி உணவகத்தின் 8வது புதிய கிளை, புத்தம்புது பொலிவுடன் சென்னை, வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கத்தில் கோலாகலமாக தொடங்கப்பட்டு உள்ளது.

திறப்பு விழாவை முன்னிட்டு, அனைத்து வகை உணவுகளுக்கும் 10 விழுக்காடு கழிவு (Discount) சிறப்பு சலுகையாக ஆண்டு முழுவதும் வழங்கப்படுகிறது.

காதர் பாய் பிரியாணி உணவகத்தில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி மட்டுமின்றி, சிக்கன் 65, சில்லி சிக்கன், கடலுணவு வகைகள் (SEA FOOD), பி.பி.க்யூ (BBQ), நான் வெஜ் தந்தூரி, வெஜ் பிரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ், நான்வெஜ் ப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ், பரோட்டா, ஸ்பெஷல் பரோட்டா, தூக்குச்சட்டி பரோட்டா உள்ளிட்ட உணவு வகைகளும் கேக் உள்ளிட்ட பல்வேறு வகையான இனிப்பு வகைகளும் வாரத்தின் ஏழு நாட்களும் காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை கிடைக்கும். எங்களது நிறுவனத்தின் பிரியாணி வகைகள் அனைத்தும் விறகு அடுப்பில் தம் பிரியாணியாக தயாராகிறது என்பது கூடுதல் சிறப்பு.

எங்களது உணவு வகைகள் அனைத்தையும் Swiggy Kadher Bhai Biryani மற்றும் Zomato Kadher Bhai Biryani என்ற  ஆன்லைன் வழியாகவும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று இந்த நிறுவனத்தின் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.