Connect with us

General

அபாபீல் ஹோம்ஸ் புரோமோட்டர்ஸ் அன்ட் டெவலப்பர்ஸ் மற்றும்  எஸ்.என்.எம் டெவெலப்பர்ஸ் அன்ட் கன்ஸ்ட்ரெக் ஷன் இல்ல திருமண வலிமா

அபாபீல் ஹோம்ஸ் புரோமோட்டர்ஸ் அன்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹாஜி ஏ.ஜாகிர் உசேன் அவர்களின் மகன் டாக்டர் ஜா.முஹம்மது இக்பால் பாரூக் மற்றும் எஸ்.என்.எம் டெவெலப்பர்ஸ் அன்ட் கன்ஸ்ட்ரெக் ஷன் உரிமையாளர் ஹாஜி எஸ்.முஹம்மது பாரூக் அவர்களின் புதல்வி மு.ஆப்ரின் பேகம் ஆகியோரது திருமண வலிமா சிறப்பு விருந்து நிகழ்ச்சி 07.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை கொரட்டூரில் உள்ள கிரண் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில், தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர், மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், தென்காசி மாவட்ட செயலாளர் ஏ.செய்யது பட்டாணி, சென்னை வடக்கு மாவட்ட எஸ்.டி.யூ செயலாளர் ஏ.கே.முகம்மது ரபி மற்றும் உலமா பெருமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயப் புரவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.