தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளன. இந்த...
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 31-ந் தேதி நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது அதிமுக. இந்த கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பது...
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆளுங்கட்சியில் சீட் பெற பலரும் முட்டி மோதி வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் இளைஞரணி கோட்டாவில் இந்த முறை அதிக சீட் ஒதுக்கப்படும் என்கிறது அறிவாலய வட்டாரம்....
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். தமிழக அரசியல் களத்தில் ஹீரோக்களாக இருப்பது தேர்தல் அறிக்கைகள் தான். மக்கள் தங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் யார்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தவிர்த்து விட்டு எந்த ஒரு கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் இன்று (டிசம்பர் 15) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...
ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வி தரத்தை உயர்த்த, மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தங்குவதற்கு உணவு வசதியுடன்...
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இருவரும் இணைந்தால் நான் பாமகவில் இருந்து விலக தயார். எனக்கு பாமகவில் பதவிகள் வேண்டாம். எம்எல்ஏ பதவியை கூட ராஜினாமா செய்கிறேன் என்று பாமக...
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் நாளை விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வைத்திலிங்கம் மூலம் டெல்டாவை தட்டித்தூக்க விஜய் ரெடியாக உள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மூத்த அரசியல்வாதி...
தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 3 அல்லது 4 மாதங்களே உள்ளன. தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி...