Connect with us

Government

சென்னையில் 60 கோடி செலவில் L வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ”எல்” (L) வடிவ மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிப்ரவரி 15-ந் தேதி திறந்து வைத்தார்.

சென்னை அடையாறு, கிண்டியில் இருந்து ராஜீவ் காந்தி சாலை (OMR) சாலையை எளிதாக சென்றடையும் வகையில் இந்த L வடிவ மேம்பாலம் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் வேக கட்டுப்பாட்டுக்கான எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் காரப்பாக்கம் கணபதி பிரபாகராஜா அசன் மௌலானா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

General14 hours ago

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

General14 hours ago

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

Politics15 hours ago

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

Politics16 hours ago

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Politics18 hours ago

சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Copyright © 2025 NowTamil.