Connect with us

Politics

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வாக்கு சேகரிப்பு….!

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, தருமபுரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொ.மல்லாபுரம் பேரூர், திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பத்திரெட்டிஅள்ளி, கந்தகவுண்டன் கொட்டாய், இந்திரா நகர், சுரைக்காய்பட்டி, தாளம்பள்ளம், கொண்டகரஅள்ளி ஊராட்சி, திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் முனைவர் பெ.பழனியப்பன் கிராமம் கிராமமாக, வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பொதுமக்களிடம், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் மற்றும் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அறிவித்துள்ள வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.