Connect with us

Economic

ஆட்டம் காட்டும் தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (ஜனவரி 3)மாலை ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், போர் பதற்றங்கள், உலக அளவிலான தங்கத்தின் தேவை, உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனறு காலை ஒரு சவரன் தங்கம் ரூ.480 குறைந்த நிலையில் மாலையில் ரூ.640 வரை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் மாலையில் ஒரு கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது.

தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 60 குறைந்த நிலையில் மாலையில் ரூ.80 உயர்ந்து ரூ.12,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து ரூ. 1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 55 உயர்ந்து ரூ.10,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.257க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.2,57,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்த நிலையில் மாலை ரூ.1 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
2-1-2026 1,00,640
1-1-2026 99,520
31-12-2025 99,840
30-12-2025 1,00,800
29-12-2025 1,04,160
28-12-2025 1,04,800
27-12-2025 1,04,800
26-12-2025 1,03,120
25-12-2025 1,02,560
24-12-2025 1,02,400
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
2-1-2026 260
1-1-2026 256
31-12-2025 257
30-12-2025 258
29-12-2025 281
28-12-2025 285
27-12-2025 285
26-12-2025 254
25-12-2025 245
24-12-2025 244
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Politics1 week ago

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை தலைவர் மற்றும் தாழம்பூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் லயன் டி.தேவசித்தம் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…..!

Politics1 week ago

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி, 199 வது வட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் அதிமுக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் பொறியாளர் லயன் சி.மணிமாறன் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

சென்னை அதிமுக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…….!

Copyright © 2025 NowTamil.