Connect with us

Latest

கிரிபாட்டி தீவு 2026ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்தது

உலகம் முழுவதும் மக்கள் 2026ம் ஆண்டை வரவேற்க தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் உலகில் முதல் முதலாக கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது.

உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்பாட்டில் உள்ள நிலையிலும், புவி சுழற்சி காரணமாக காலநிலை மற்றும் நேரங்கள் மாறுபடுகிறது.

அந்த வகையில் உலகிலேயே முதல் முறையாக 2026ம் ஆண்டு கிரிபாட்டி தீவில் பிறந்துள்ளது. உலகின் கிழக்குக் கோடியில் பசிபிக் கடலில் உள்ள சின்னஞ்சிறு தீவு கிரிபாட்டி (KIRIBATI). இங்கு இந்திய நேரப்படி இன்று (டிசம்பர் 31) மாலை 3.38க்கு புத்தாண்டு பிறந்துள்ளது. கிரிபாட்டி தீவின் கிரிட்டிமதி நகரம் 2026ல் முதல் முறையாக அடியெடுத்து வைத்துள்ளது. கிரிபாட்டி தீவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த நிலையில் அந்த மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் புத்தாண்டு பிறந்துள்ளது. அங்கும் மக்கள் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Economic10 months ago

இந்தியாவில் தங்கம் இன்று ரிக்கார்ட் பிரேக்… ஒரு சவரன் ஒரு லட்சம் தாண்டியாச்சு.. புதிய வரலாறு தொடருமா?

Politics4 months ago

தவெக சிவகங்கை தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து பாரதியின் சகோதரர் தேவேந்திரன் சிவகங்கை நகராட்சியில் மாமுல் கேட்டு மிரட்டல்

Government10 months ago

தேசத்தந்தை மீதுள்ள வன்மம்.. 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் பாஜக – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Latest10 months ago

உலகின் 150 நாட்கள் கண்ணுக்குத் தெரியாத விசித்திர நீர்வீழ்ச்சி.. திடீரென ஆற்றில் மறையும் அதிசயம் – எங்க இருக்கு?

General3 months ago

கூட்டுறவுத் துறையில் சர்வதேச ரைஃபிசென் யூனியனின் (IRU)  வாரியத்திற்குத் தலைவராக டாக்டர் நந்தினி ஆசாத் தேர்வு……!

Copyright © 2025 NowTamil.