பாஜகவில் இருந்துஅண்ணாமலை விலகிய நிலையில் பல நிர்வாகிகள் ராஜினாமா செய்து அவரது ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பில் இணைந்தனர். இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சைலன்ட்டாக...
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது என முன்னாள் அமைச்சர் வளர்மதி குற்றம்சாட்டினார். பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது, மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு...
ஆகஸ்ட் 16-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு பேரணியில் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று ‘வீ த லீடர்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்...
இந்தத் தொடர் கண்காணிப்பு வசதியின் மூலம், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே அவர்களின் உடல்நிலையை உடனுக்குடன் கண்காணித்து, ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் மருத்துவர்களால் வழங்க முடியும். சென்னை மாநகரத்தில்...
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான ஸ்டாலின் நாகரீக அரசியல் செய்த காரணத்தால் தான் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டதாக திமுகவினரிடையே மனக்குறையாக உள்ளது. தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன்ஸ்டா பிரச்சாரங்களை...
சென்னை, ஆகஸ்ட் 5, 2026: திடீர் மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான இதய பாதிப்பு ஏற்படும் நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு அவசரநிலை சிகிச்சையளிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், காவேரி மருத்துவமனை மற்றும் சென்னை பன்னாட்டு விமான...
இந்திய அரசியலில் அடுத்த பெரும் புயலைக் கிளப்பக் கூடிய விவகாரமாக ‘தொகுதி மறுவரையறை மசோதா 2026’ உருவெடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடர்களில் நீட் தேர்வு சார்ந்த எதிர்ப்புகள் மற்றும் பிற அரசியல் சூழல்கள் காரணமாக இந்த...
சிறப்பு சலுகைகளாக தங்கம், அன்கட் மற்றும் நவரத்தின நகைகளின் சேதாரத்தில் 30% வரை தள்ளுபடி மற்றும் வைர நகைகளின், வைரத்தின் பொருட்களுக்கு சேதாரத்தில் பிளாட் 25% தள்ளுபடி. மற்றும் வெள்ளி பொருட்களின் (MRP) விலையிலிருந்து பிளாட்...
சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் பிரபல நகை விற்பனை நிறுவனமான ரீகல் ஜூவல்லர்ஸ் தனது முதல் தமிழக கிளையை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து...
தமிழ்நாட்டின் அனுமதியின்றி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டலாம் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து பிரதமர்...