ஜாடிக்கேற்ற மூடி என்பது போல மோடிக்கேற்ற ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில்...
கோவையில் கடந்த முறை 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை திமுக கூட்டணி இழந்த நிலையில் இந்த முறை எனக்கு கோவையில் போட்டியிட முதல்வர் வாய்ப்பு வழங்கியுள்ளார். அவரது ஆணைக்கிணங்க கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் உறுதியாக...
மக்கள் நீதி மய்யம் வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடாமல் திமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவு தருவதாக அக்கட்சி தலைவர் கமல் ஹாசன் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் மக்கள் நீதிமய்யம் தேர்தலில்...
சைக்கிள் சின்னத்தில் போட்டியிடாதது குறித்து ஜி.கே.வாசன் விளக்கமளித்துள்ளார். என்.டி.ஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் தாமரை சின்னத்தில் களமிறங்குகிறது தமாகா. ...
பாமக போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் பாமக, 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சேலம்மேற்கு,சேலம்வடக்கு,தருமபுரி,பென்னாகரம்,விக்கிரவாண்டி,சோளிங்கர் திருப்போரூர்,உத்திரமேரூர்,ஜெயங்கொண்டம்,விருதாச்சலம்,மயிலாடுதுறை செஞ்சி,போளூர்,கிழ்வேளூர் (தனி),ரிஷிவந்தியம்,காட்டுமன்னார்கோயில் (தனி) பெரம்பூர்,அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 3 தொகுதிகளுக்கான...
அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு அதிக இடங்களை கொடுத்துள்ளனர் என்று தேமுதிகவை விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. மொத்தம் 5 முனை போட்டி நிலவும்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மயிலாப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் அவருடன் தமிழிசை சவுந்தரராஜனும் பங்கேற்றார். பாஜக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று மதியம் தொகுதி பட்டியல் வெளியிட்டவுடன் செய்தியாளர்களைச்...
ஒரு காலத்தில் ‘லீடர் லீடர்’ என்று கைகட்டி நின்றவர், இப்போது எதையும் பேசலாம் என்ற நோக்கத்தில் பேசுகிறார் என ஆதவ் அர்ஜூனாவை அமைச்சர் சேகர் பாபு காட்டமாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக தமிழக...
தங்கம் விலை இன்று (மார்ச் 19) ஒரே நாளில் ரூ.5,360 குறைந்துள்ளது. முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட...
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக சார்பில்...