லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலினே முதல்வர் ஆவார் என்பது தெரியவந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. எனவே தொகுதி பங்கீடு,...
சென்னையில் இன்று (ஜனவரி 3)மாலை ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், போர் பதற்றங்கள், உலக அளவிலான தங்கத்தின் தேவை, உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம்...
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமெனத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்...
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று (ஜனவரி 3) பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள்...
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வாழக்கு’ . படத்தின் முதல் பார்வை (First Look) இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இது படக்குழுவினருக்கு மிக முக்கிய தருணமாக மாறியிருக்கிறது.படத்தின் நடிகர்,...
Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ROOT – Running Out of Time’ படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். 5 பேரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் தலைமை நியமித்து இருக்கிறது....
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. தவெக தரப்பு எதிர்பார்த்ததை விட.. இதில் சிபிஐ கடுமையாக செயல்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் வழக்கில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். இதன் மூலம் தவெக உடன்...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது, 2010 ஆகஸ்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, ‘டெட்’ தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, காலி...
உலகம் முழுவதும் மக்கள் 2026ம் ஆண்டை வரவேற்க தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் உலகில் முதல் முதலாக கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்பாட்டில் உள்ள நிலையிலும், புவி...