தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சரும், திருச்சுழி எம்.எல்.ஏவுமான தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையம் எந்த தனிநபரின் விருப்பத்திற்காகவும் தேர்வு செய்யப்படவில்லை என்றும், பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஆய்வுகளின் அடிப்படையிலேயே...
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான...
தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் திமுக- காங்கிரஸ் இடையே வார்த்தை போர் நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்த், ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையால்தான் தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக...
தமிழ்நாட்டின் அனுமதியின்றி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டலாம் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து பிரதமர்...
தமிழக சட்டசபையில் தமிழை ஆளுநர் அர்லேகர் சரியாக உச்சரிக்காதது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தி தெரிவித்தார். சட்டசபையில் இன்று ஜூன் 22-ந் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய...
கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் பக்கத்து மாநிலங்களுக்கு மொத்தம் 25 பெரிய முதலீடுகள் விட்டுக் கொடுக்கப்பட்டன என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். . தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்...
சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் அதிகாரப்பூர்வ இலச்சினையை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று வெளியிட, அதனை இப்படையின் தலைமை அதிகாரி ஐ.ஜி. கே. பவானீஸ்வரி பெற்றுக் கொண்டார். தமிழக முதல்வர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின்போது “பெண்கள்...