எங்கள் ஆட்சி கலைய வாய்ப்பே இல்லை. கண்டிப்பாக இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கும் ஆற்றல் எங்களுக்கு உள்ளது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில்...
சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 21அதிமுக எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக...
கர்நாடக மாநிலத்தின் 34-வது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் இன்று (ஜூன் 3) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது,...
தமிழக வெற்றி கழக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராஜ்யசபா எம்பி யாக இருந்த சிவி சண்முகம் தனது பதவியை...
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து வந்தவாசியை இணைக்கும் வகையில் சென்னை எழும்பூர் – விழுப்புரம் பிரிவில் ரயில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளுக்கு மத்திய – மாநில அரசுகளின் பங்களிப்புடன் மேற்கொள்ள...
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து ஹோட்டல்களுக்குமான மின்சார கட்டணத்தில் தமிழ்நாடு அரசு அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது. சென்னையில் இன்று மார்ச் 14-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சார வாரியத் தலைவர்...
பரபரப்பான தேர்தல் சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் , இன்ஸ்டா பிரபலங்களான தேவா, ஜீவா சிறுவர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேவா, ஜீவா. இவர்கள் கல்வியை...
மத்தியில் ஆளும் கட்சி, 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் நாகாலாந்து மாநிலத்தில் அதிகாரத்தைத் தக்கவைக்க விரும்பினால், வந்தே மாதரம் குறித்த அந்த மாநிலத்தின் கருத்துக்கள் பற்றி மௌனம் காக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பாரதிய...
தமிழகத்தில் மார்ச் 16-ந் தேதி மாநிலங்களவைத் தேர்தல் (ராஜ்யசபா தேர்தல்) நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் பிப்ரவரி 26-ந் தேதி தொடங்குகிறது. 10 மாநிலங்களின் 37 ராஜ்யசபா...
ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 18) சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்து பேசினார். மாநில சுயாட்சி குறித்து பேசிய முதல்வர்...