Government8 months ago
தேசத்தந்தை மீதுள்ள வன்மம்.. 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் பாஜக – முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒன்றிய பாஜக அரசு மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். நாட்டில் வறுமையை ஒழிக்கும் நோக்கிலும், வேலை...