Connect with us

Politics

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி,திமுக வேட்பாளர் S.A.சத்யா வாக்கு சேகரிப்பு…!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பி.எஸ்.திம்மசந்திரம், வானமங்களம், கே.என்.தொட்டி, எலுவப்பள்ளி, பேரிகை, பேரிகை காலணி, பேரிகை செக்போஸ்ட் கண்டரப்பள்ளி, மாருதி நகர், சூலுகொண்டா, மகாதேவபுரம்,

சிங்கரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் S.A.சத்யா கொளுத்தும் கோடை வெயிலையும் பாராது கிராமம் கிராமமாக, வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் மற்றும் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அறிவித்துள்ள வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார்.

இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத், திமுக- வின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும்  மேனாள் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் மற்றும் கூட்டணி கட்சியினர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

General19 hours ago

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

General19 hours ago

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

Politics21 hours ago

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

Politics21 hours ago

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Politics24 hours ago

சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Copyright © 2025 NowTamil.