Connect with us

Politics

பாமக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

பாமக போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

என்.டி.ஏ கூட்டணியில் பாமக, 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

சேலம்மேற்கு,சேலம்வடக்கு,தருமபுரி,பென்னாகரம்,விக்கிரவாண்டி,சோளிங்கர் திருப்போரூர்,உத்திரமேரூர்,ஜெயங்கொண்டம்,விருதாச்சலம்,மயிலாடுதுறை
செஞ்சி,போளூர்,கிழ்வேளூர் (தனி),ரிஷிவந்தியம்,காட்டுமன்னார்கோயில் (தனி) பெரம்பூர்,அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில், 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

கீழ்வேளூர் – வடிவேல் ராவணன்

அம்பத்தூர் – கே.என்.சேகர்

செஞ்சி – கணேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று அறிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.